இறப்பதற்கு முன்பு பாக்யராஜிற்கு நடந்தது என்ன? வெளிவந்த தகவல்
இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நடிகர் பாக்யராஜிற்கு என்ன நடந்தது என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.
நடிகர் பாக்கியராஜ்
நடிகர் பாக்கியராஜ் பாரதிராஜாவிடன் உதவி இயக்குனராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவரால் நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஆவார்.
திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் பாக்கியராஜ் சாதாரண விஷயத்தையம் சுவாரசியமாக மாற்றும் திறமை கொண்டவர். இவரது படத்தில் பெரும்பாலும் சராசரி மனிதனின் வாழ்க்கையை சுற்றியே இருக்கும்.
கதையை ஆரம்பித்ததிலிருந்து இடையில் மக்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் வைத்து, அதனை சரியான நேரத்தில் கொண்டுவந்து கதையை முடிப்பார்.
இவர் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதனை சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் பாக்கியராஜ் இன்று காலை மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ராசிகர்களுக்கு, பிரபலங்களுக்கு பேரதிர்ச்சியாகவே இந்த நிகழ்வு இருந்துள்ளது. பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடைசியில் நடந்தது என்ன?
இவரது சிஷ்யனாக இருக்கும் பார்த்திபன் அங்கிருந்து அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றார். இந்நிலையில் பாக்கியராஜ் இறப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தை முடித்துவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பியுள்ளார். பின்பு எழுத்தாளர்கள் சங்க தேர்தல் தொடர்பான வேலையை இரவு முழுவதும் செய்துள்ளார்.

இன்று காலை அவரது மனைவி பூர்ணிமாவுடன் நடைபயிற்சி சென்று வீடு திரும்பிய நிலையில், போனில் யாரிடமோ பேசியுள்ளாராம்.
அப்பொழுது திடீரென சோபாவில் அமர்ந்து மயங்கியதாகவும், உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |