இந்த பழங்களை சாப்பிட்ட உடனே தவறியும் தண்ணீர் குடிக்காதீங்க... ஏன்னு தெரியுமா?

Banana Papaya Pine Apple Water Melon Immune System
By Vinoja Nov 14, 2024 04:21 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிப்பது வழக்கமான விடயம் தான். ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். 

அப்படி எந்த பழங்களை சாப்பிட்ட பின்னர் உடனடியாக தண்ணீர் குடிக்க கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த பழங்களை சாப்பிட்ட உடனே தவறியும் தண்ணீர் குடிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Fruits Should You Not Drink Water After Eat

அன்னாசி

பழம் சாப்பிட்ட பின்பு  தண்ணீர் குடித்தால் நாவில் கசப்புத்தன்மை ஏற்படும் அல்லது சுறுசுறு என்ற உணர்வு தோன்றும் அதனால் சிலர் அன்னாசி சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க விரும்ப மாட்டார்கள். 

இந்த பழங்களை சாப்பிட்ட உடனே தவறியும் தண்ணீர் குடிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Fruits Should You Not Drink Water After Eat

தவறி குடித்தால் அதிலுள்ள ப்ரோமெலனின் என்னும் நொதிகள் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். 

மேலும் கரகரப்பு, தொண்டை வலியை உண்டாக்கும். எனவே உடனே தண்ணீர் குடிக்காமல் அரை மணி நேரம் கழித்து குடிப்பது நல்லது.

வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத அறிவியல் பின்னணி

வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத அறிவியல் பின்னணி

பப்பாளி

பப்பாளி பழதட்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.  நம் பசிக்கு நிறைவான பழமும் கூட.

இந்த பழங்களை சாப்பிட்ட உடனே தவறியும் தண்ணீர் குடிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Fruits Should You Not Drink Water After Eat

பப்பாளியில் பாப்பைன் என்னும் என்சைம் காணப்படுகின்றது. இது செரிமானத்தை தூண்டும் என்சைமாகும்.

அதாவது, இந்த என்சைம் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள புரோட்டீன்களை உடைத்து செரிமான செயல்பாடுகளை துரிதமாக்குகிறது. ஆனால்  பாப்பைன் சமிபாடைய சிறிது நேரம் எடுக்கும்

எனவே பப்பாளி சாப்பிட்டு உடனடியாக தண்ணீர் குடிக்கும்போது வயிறு வீக்கம் மற்றும் வயிறு மந்தம் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும். 

வாழைப்பழம் 

அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் வாழைப்பழம்.  வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகிய ஊட்டச்சதத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. 

இந்த பழங்களை சாப்பிட்ட உடனே தவறியும் தண்ணீர் குடிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Fruits Should You Not Drink Water After Eat

வாழைப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கும் போது இந்த ஊட்டச்சத்துகளை உடல் முழுமையாக உறிஞ்சிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். 

தர்பூசணி

தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. தர்பூசணி உட்கொள்வதன் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இந்த பழங்களை சாப்பிட்ட உடனே தவறியும் தண்ணீர் குடிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Fruits Should You Not Drink Water After Eat

மேலும் அதில் செறிந்துள்ள வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் அதிகம் நிறைந்து காணப்படுகின்றது.

ஆனால் இதை ச சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு வயறு வீக்கம் மற்றும் உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மாதவிடாய் கால பழமையான கட்டுப்பாடுகள்: பின்னணியில் உள்ள அறிவியல் பற்றி தெரியுமா?

மாதவிடாய் கால பழமையான கட்டுப்பாடுகள்: பின்னணியில் உள்ள அறிவியல் பற்றி தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US