எந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்னு தெரியுமா? தவறியும் விரட்டாதீங்க

Vastu Tips
By Vinoja Aug 16, 2024 12:11 PM GMT
Report

பொதுவாகவே இந்து மதத்தில் பல்வேறு விடயங்களுக்கும் சாஸ்திரம் பார்க்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஒரு சில உயிரினங்கள் வீட்டிற்கு வருவது நல்ல சகுணமாகவும் ஒரு சில உயிரினங்கள் அசுபத்தின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது.

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுமே ஏதோ ஒரு வகையில் பூமிக்கு நன்மை செய்க்கூடியதாகவே இருக்கின்றன.  

எந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்னு தெரியுமா? தவறியும் விரட்டாதீங்க | What Does It Mean When A Bird Visits Your Home

இருப்பினும் எந்த உயிரினங்கள் வீட்டிற்கு வரவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எனவும் எந்த உயிரினம் வீட்டிற்குள் துழைவது தீய விளைவுகளை கொடுக்கும் எனவும் இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த கனவுகள் அடிக்கடி வருதா? அப்போ ஏதோ கெட்டது நடக்க போகுதுன்னு அர்த்தம்

இந்த கனவுகள் அடிக்கடி வருதா? அப்போ ஏதோ கெட்டது நடக்க போகுதுன்னு அர்த்தம்

காகம்

எந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்னு தெரியுமா? தவறியும் விரட்டாதீங்க | What Does It Mean When A Bird Visits Your Home

சகுனம் பார்க்கப்படும் விடயங்களில் காகம் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்து மதத்தின் பிரகாரம் சனி பகவானின் வாகனமாக காகம் விளங்குகின்றது.

மேலும் அமாவாசை தினங்களில் காகத்திற்கு சாப்பாடு வைத்த பின்னரே நாம் சாப்பிட வேண்டும்.  தினசரி காகத்துக்கு உணவு கொடுப்பதானது சாம் அறியாமல் செய்த பாவங்களையும் கூட அழிக்கும் சக்தி கொண்டது. 

காகத்திற்கு வீட்டிற்கு வெளியே தான் சாப்பாடு வைக்கப்படும் சில சமயம் காகம் வீட்டிற்குள் வந்தால் அது அசுபத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது. 

வௌவால்

எந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்னு தெரியுமா? தவறியும் விரட்டாதீங்க | What Does It Mean When A Bird Visits Your Home

சாஸ்திரங்களின் பிரகாரம் தீய சக்திகளின் அடையாளமானவே ளொவால்கள் பார்க்கப்படுகின்றது.  வௌலால் வீட்டிற்குள் வருவது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்தை எச்சரிப்பதாகவே அமையும்.

மேலும் பாரிய பண பிரச்சினை ஏற்படும். தீய ஆற்றல்கள் அதிகமாக புலங்கும் இடங்களில் தான் வௌவால்கள் அதிகமாக இருக்கும். 

கழுகு

எந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்னு தெரியுமா? தவறியும் விரட்டாதீங்க | What Does It Mean When A Bird Visits Your Home

இந்து மத சாஸ்திரங்களின் பிரகாரம் வீட்டிற்குள் கழுகு நுழைவது மிகவும் அசுபமாக கருதப்படுகின்றது. கழுகு வீட்டிற்குள் வந்தால் குடும்பத்தில்  பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு உறவு முறிவு ஏற்படும் அபாயம் இருப்பதையே கழுகின் வருகை எச்சரிக்கின்றது. 

சிட்டுக்குருவி

எந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்னு தெரியுமா? தவறியும் விரட்டாதீங்க | What Does It Mean When A Bird Visits Your Home

சிட்டுக்குருவி லட்சுமி தேவியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. இதனால் வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தால் தவறியும் துறத்திவிட கூடாது. இது செல்வத்தின் அறிகுறியாகும். 

சிட்டுக்குருவி வீட்டிற்கு வந்தால் பணத்துக்கு தட்டுப்பாடே வராது என்பது ஐதீகம்.

ஆந்தை

எந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்னு தெரியுமா? தவறியும் விரட்டாதீங்க | What Does It Mean When A Bird Visits Your Home

ஆந்தையின் தோற்றம் சற்று விகாரமாக இருப்பதால் பலரும் இதை பார்க்க விரும்புவது கிடையாது. ஆனால் ஆந்தை மாகா லட்சுமியின் வாகனம் என்பதால் சாஸ்திரங்களின் பிரகாரம் அது மிகவும் மங்களகரமான பறவையாகும். இது வீட்டிற்குள் வருதால் குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்படும் என நம்பப்படுகின்றது. 

புறா

எந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்னு தெரியுமா? தவறியும் விரட்டாதீங்க | What Does It Mean When A Bird Visits Your Home

புறா சமாதானத்தின் அறிகுறியாக உலகெங்கிலும் அறியப்படுகின்றது. புறா வீட்டிற்கு வருவதால் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்பு அதிகதிக்கும் என்பது ஐதீகம். எனவே புறாக்களுக்க்கு உணவு வழங்குவது மற்றும் தண்ணீர் வைப்பது, போன்றவற்றால் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை .

இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US