கனவில் அடிக்கடி காகம் வருதா? அவை உணர்த்தும் எச்சரிக்கை இது தான்

By Vinoja Apr 20, 2024 05:00 PM GMT
Report

இந்து சாஸ்திராத்தின் அடிப்படையில் காகம் சனி பகவானின் வாகனமாக பார்க்கப்படும் அதே சமயம் காகத்தை பலரும் முன்னோர்களாக நினைத்து வழிபடும் வழக்கமும் காணப்படுகின்றது.

காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவதும் தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருந்த வருகின்றது.

கனவில் அடிக்கடி காகம் வருதா? அவை உணர்த்தும் எச்சரிக்கை இது தான் | What Does It Mean To Dream Of A Crow In Tamil

காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.

கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கனவில் அடிக்கடி காகம் வருதா? அவை உணர்த்தும் எச்சரிக்கை இது தான் | What Does It Mean To Dream Of A Crow In Tamil

காகம் பற்றிய கனவுகளின் பலன்கள்

பொதுவாகவே பலருக்கு காகங்களுக்கு பயம் இருக்கும். உங்கள் கனவில் காகங்கள் பயங்கரமான சத்தம் எழுப்புவதைக் கண்டால், அது வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனவில் அடிக்கடி காகம் வருதா? அவை உணர்த்தும் எச்சரிக்கை இது தான் | What Does It Mean To Dream Of A Crow In Tamil

எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கனவு அறிவியல் கூறுகிறது. இதற்கிடையில், கனவில் காகம் அமர்ந்திருப்பதைக் கண்டால், அது கெட்ட அறிகுறி என்று கூறப்படுகிறது.

தனது மகன்களுடன் ஆட்டோ ரைட் சென்றுள்ள நயன்தாரா- வைரல் காட்சி

தனது மகன்களுடன் ஆட்டோ ரைட் சென்றுள்ள நயன்தாரா- வைரல் காட்சி


 கனவில் பறக்கும் காகம் கூட வரக்கூடாது என்கிறது கனவு அறிவியல். கனவில் காகம் பறப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். கனவில் பறக்கும் காகத்தை கண்டால், நீங்கள் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

இது பல பிரச்சனைகளை குறிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நேரம் மற்றும் பணம் இரண்டும் வீணாக்கப்பட வாய்ப்பு காணப்படுகின்றது. அதனை எச்சரிப்பதாகவே இந்த கனவு அமைகின்றது. 

கனவில் அடிக்கடி காகம் வருதா? அவை உணர்த்தும் எச்சரிக்கை இது தான் | What Does It Mean To Dream Of A Crow In Tamil

கனவில் காகத்தை பிடித்திருப்பதை கண்டால் அது நல்ல அறிகுறி என்கிறது கனவு அறிவியல். இப்படி காகம் தோன்றினால் உங்கள் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும், வீட்டில் சாதகமான சூழல் நிலவும் என நம்பப்படுகின்றது.

கனவில் அடிக்கடி காகம் வருதா? அவை உணர்த்தும் எச்சரிக்கை இது தான் | What Does It Mean To Dream Of A Crow In Tamil

காகங்கள் கனவில் தொடர்ந்து தென்பட்டால் பித்துருக் கடவுள்கள் தொடர்பான கர்மங்கள் நீங்கியதாக வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடுகின்றது.

எப்பவும் பேசிக்கிட்டே இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

எப்பவும் பேசிக்கிட்டே இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US