எப்பவும் பேசிக்கிட்டே இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Apr 20, 2024 03:50 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் ஆளுமை மற்றும் அவர்களின் குணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க விரும்புகின்றனர். அப்படிப்பட் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருப்பதாக அர்த்தம்

இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருப்பதாக அர்த்தம்


மிதுனம்

எப்பவும் பேசிக்கிட்டே இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Speaks A Lot

மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதனால் ஆளப்படுகின்றார்கள் இது தகவல் தொடர்புடன் தொடர்புடைய கிரகம் என்பதால் அதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எப்போதும் கலகலப்பாக பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தனுசு

எப்பவும் பேசிக்கிட்டே இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Speaks A Lot

தனுசு ராயியினர் பிறப்பிலேயே அதிக கற்பனை வலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் எதையாது பற்றி பேசிக்கொண்டே இருக்க ஆசைப்படுவார்கள். ஒரு விடயத்தை பற்றி வர்ணித்து கூறும் ஆற்றல் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். 

துலாம்

எப்பவும் பேசிக்கிட்டே இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Speaks A Lot

துலா ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் அதிகமாக தங்களை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள நினைப்பார்கள். இதனால் இவர்கள்  எப்போதும் கலகலப்பான முகத்துடன் உரையாடும் திறனை பெற்றுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த ராசியினருக்கு பேசுவதில் தான்  அதிக மகிழ்ச்சி இருக்கின்றது. 

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US