இரவு 10 மணிக்கு மேல் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பக்கவாத அபாயம் உறுதி

Headache Brain Stroke
By Vinoja Nov 05, 2024 06:19 AM GMT
Report

பொதுவாக பக்கவாதம் அல்லது மூளைத் தாக்குதல் எனப்படுவது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் திடீரென நிறுத்தப்படுதல் அல்லது தலைக்குள் இரத்தப்போக்கு ஏற்படும் நிலையை குறிக்கின்றது.

அதாவது மூளையில் இரத்தக்குழாய் வெடித்து இரத்தம் வரும் போது மூளைக்கு செல்லும் இரத்த விநியோகத்தில் அடைப்பு ஏற்படும் போது பக்கவாதம் (stroke) ஏற்படுகின்றது.

இரவு 10 மணிக்கு மேல் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பக்கவாத அபாயம் உறுதி | What Are The Timing Of Stroke Symptoms

பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடி மருத்துவ உதவியைப் பெற்றால் இயலாமையில் ஆரம்பித்து உயிராபத்து வரையில் இது தாக்கம் செத்தும். 

பக்கவாதத்தின் அறிகுறிகளை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் குணமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு 10 மணிக்கு மேல் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பக்கவாத அபாயம் உறுதி | What Are The Timing Of Stroke Symptoms

பக்கவாதத்தின் அறிகுறிகள் நாள் முழுவதும் தென்படுவதை பார்க்கிலும் இரவு 10 மணிக்கு மேல் உடலில் ஏற்படும் சில முக்கிய மாற்றங்கள் பக்கவாதத்தின் அபாய அறிகுறிகளாக கருத்தப்படுகின்றது. அவை தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

கெட்ட கொழுப்பை குறைக்க ஒரு நாளைக்கு பூண்டு எவ்வளவு, எப்படி சாப்பிட வேண்டும்?

கெட்ட கொழுப்பை குறைக்க ஒரு நாளைக்கு பூண்டு எவ்வளவு, எப்படி சாப்பிட வேண்டும்?

பக்கவாதத்தின் அபாய அறிகுறிகள்

இரவு நேரங்களில் உடலின் ஒருபகுதி பலவீனமாகவோ அல்லது மரத்துப் போவது போன்றோ இருந்தால், அது பக்கவாதம் ஏற்படப் போவதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. 

இரவு 10 மணிக்கு மேல் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பக்கவாத அபாயம் உறுதி | What Are The Timing Of Stroke Symptoms

அவ்வாறு உடலின் ஒருபக்கத்தில் பலவீனமாவது அல்லது மருத்து போவது போன்ற அறிகுறிகளை  உணர்ந்தால், அதனை அலட்சியப்படுத்தாது மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். 

குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி குழப்பமான மனநிலை அல்லது பேசுவதில் சிரமத்தை உணர்வது பக்கவாதத்தின் அபாய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

இரவு 10 மணிக்கு மேல் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பக்கவாத அபாயம் உறுதி | What Are The Timing Of Stroke Symptoms

அதாவது பேசும் போது வார்த்தைகளில் தெளிவாக சொல்வதில் பிரச்சினை ஏற்பட்டாலோ,  வாக்கியங்களை விரைவாக உருவாக்குவதில் சிரமம் ஏற்பட்மாலோ இது பக்க வாதத்தின் அபாய எச்சரிக்கை ஆகும். 

எந்த காரணமும் இன்றி திடீரென்று  பார்வையில் பிரச்சனை ஏற்படுவது, குறிப்பாக மங்கலான பார்வை, இரண்டு இரண்டாக தெரிவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அது பக்கவாதத்தின் முக்கிய அறிகுறியாகும். 

இரவு 10 மணிக்கு மேல் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பக்கவாத அபாயம் உறுதி | What Are The Timing Of Stroke Symptoms

திடீரென்று அடிக்கடி தலைவலி ஏற்படுவது, மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் சேர்ந்து அடிக்கடி தலைவலி பிரச்சினை இருந்தால் அவசியம் மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். 

அடிக்கடி தலைச்சுற்றலையோ அல்லது தடுமாற்றத்தையோ உணர்ந்தால், அது பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாக பார்க்கப்படுகின்றது . குறிப்பாக இந்த அறிகுறிகளை இரவு நேரத்தில் ஏற்படால் தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது இவசியம்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம்

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US