இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம்

Kidney Disease
By Vinoja Nov 03, 2024 03:45 PM GMT
Report

பொதுவாக உடலில் காணப்படும் அனைத்து உறுப்புகளும் சீராக செயற்பட வேண்டியது அவசியம். அப்போது தான் முழுமையான ஆரோக்கியத்தை பெறமுடியும். 

அந்தவகையில் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் நிறைவேற்றுகின்றது. 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம் | What To Expect When Kidneys Start To Fail

நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றது.

சிறுநீரகங்கள் சரியாக இயங்காத போது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம் | What To Expect When Kidneys Start To Fail

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

இவ்வாறு நிறுநீரகம் செயழிழக்க ஆரம்பிக்கும் போது உடலில் முன்கூட்டியே உடலில்  சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.இவ்வாறான முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம் | What To Expect When Kidneys Start To Fail

முக்கிய அறிகுறிகள்

சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படப்போகின்றது என்றால், சிலமாதங்களுக்கு முன்னரே சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஆரம்பிக்கும். 

இந்த ராசியினருக்கு நவம்பர் மாதம் ஆசைகள் அனைத்தும் நிறைவேற போகுதாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினருக்கு நவம்பர் மாதம் ஆசைகள் அனைத்தும் நிறைவேற போகுதாம்... உங்க ராசி என்ன?

குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான அழுத்தம் அல்லது எரிச்சலை உணர்கின்றீர்கள் என்றால் அவதானமான இருக்க வேண்டும். அவை சிறுநீர பாதிப்பின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம் | What To Expect When Kidneys Start To Fail

சிறுநீரகங்கள் தான் உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகின்றன.

எனவே சிறுநீரகங்களின் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும் போது  இந்த நச்சுக்களை அப்படியே தேங்குவதால் முகம் மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுகின்றது.

தொடர்ச்சியாக கால்கள் வீக்கத்துடன் இருப்பதும் சீறுநீரகம் செயலிழப்பதற்கான முக்கிய அறிகுறியாகும். 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம் | What To Expect When Kidneys Start To Fail

சிறுநீர் கழிக்கும் போது  நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை பலரும் சாதாரனமாக எடுத்துக்கொள்வார்கள் ஆனால் அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாகவே இது பார்க்கப்படுகின்றது. 

குருதியில் நச்சுக்கள் அதிகமாக தேங்கியிருந்தால், அதன் விளைவாக வாய் துர்நாற்றம் அல்லது வாயின் சுவையில் மாற்றம் ஏற்படக்கூடும் இதுவும் சிறுநீரக பாதிப்பின் பிரதிபலிப்பாகவே கருதப்படுகின்றது. 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பிக்குதுன்னு அர்த்தம் | What To Expect When Kidneys Start To Fail

வழக்கத்துக்கு மாறாக உடல் சோர்வை அனுபவிக்கின்றீர்கள் என்றால் அல்லது அடிக்கடி களைப்பு ஏற்படுகின்றது என்றால் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததன் விளைவாகவே இவ்வாறான அறிகுறிகள் வெளிப்படும்.

சிறுநீரகங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது வெளியேற்றும் சிறுநீரின் நிறமும் சாதாரணமாக இருக்காது. ஒன்று சிறுநீர் அடர் நிறத்தில் இருக்கும் அல்லது வெளிரிய நிறத்தில் வெளியேறும் இது குறித்து நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். 

OCD Symptoms: OCD என்றால் என்ன? அதன் அறிகுறிகள் பற்றிய முழுமையான விளக்கம்

OCD Symptoms: OCD என்றால் என்ன? அதன் அறிகுறிகள் பற்றிய முழுமையான விளக்கம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US