சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா?

Money Chanakya
By Vinoja May 29, 2025 01:34 PM GMT
Report

பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.

இந்த ராசியினருக்கு ஆன்மீகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினருக்கு ஆன்மீகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமாம்... உங்க ராசி என்ன?

இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? | What Are The Rules For Success Form Chanakya Niti

இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு கட்டாயமாக பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? | What Are The Rules For Success Form Chanakya Niti

வெற்றியின் ரகசியம் 

சாணக்கிய நீதியின் படி, ஒருவர் எவ்வளவு அழகாக தோற்றமளித்தாலும், அறிவு இல்லையென்றால், அவரிடம் காணப்படும் அனைத்து செல்வங்களும் பயனற்றது. நம்மிடம் எதுவும் இல்லாத போதும் தெளிந்த அறிவு இருந்தால் வெற்றி நிச்சயம்.

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? | What Are The Rules For Success Form Chanakya Niti

சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால், உங்களின் கனவுகள் குறித்து யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாதீர்கள்.அதை செய்து முடிக்கும் வரையில் ரகரியமாக வைத்திருங்கள். இந்த பழக்கம் விரைவில் உங்கள் இலக்கை அடைவதற்கு துணைப்புரியும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

சாணக்கிய நீதியின் பிரகாரம் நீங்கள் செய்த தவறுகளை மற்றவர்களிடம் சொல்லும் குணத்தை முற்றிலும் விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தை உங்களின் வெற்றிப் பயணத்திற்காக படிகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் தவறுகளை உங்களால் கண்டுப்பிடிக்க முடிவது தான் அறிவின் உச்சம்.

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? | What Are The Rules For Success Form Chanakya Niti

இது உங்களை நிச்சயம் வெற்றியாளர்களாக மாற்றும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் வெற்றியை குவிக்க வேண்டும் என்றால் எல்லாவற்றுக்கும் மேலாக கடின உழைப்பும் ஆழ்ந்த பொறுமையும் விடாமுயற்ச்சியும் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றார். இந்த குணங்கள் இருப்பவர்களிடம் வெற்றிகள் குவிவது உறுதி.  

மற்றவர்களை பேசியே மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மற்றவர்களை பேசியே மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US