குறைந்த கருவுறுதல் விகிதம்: 669 IVF மையங்களுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு!

Tamil nadu
By Vinoja Aug 13, 2026 11:39 AM GMT
Report

Tamil Nadu tops IVF clinics list nationwide : இந்தியாவில் செயற்கைக் கருத்தரிப்பு எனப்படும் IVF சிகிச்சை மையங்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

பின்னணி காரணம் என்ன? 

செயற்கைக் கருத்தரிப்பு மற்றும் வாடகைத் தாய் வழிமுறைப் பதிவேட்டின் தரவுகளின்படி, 2026 ஜனவரி நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 2,650 பதிவு செய்யப்பட்ட IVF கிளினிக்குகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 669 IVF மையங்கள் உள்ளன.

குறைந்த கருவுறுதல் விகிதம்: 669 IVF மையங்களுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு! | Why Tamil Nadu Leads India In Ivf Centres

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!

குஜராத் 361 மையங்களுடன் இரண்டாவது இடத்திலும், தெலங்கானா 276, கர்நாடகா 216, ஆந்திரப் பிரதேசம் 203 மையங்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. தமிழ்நாட்டில் கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்திருப்பது IVF மையங்களின் அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

பெண்கள் உயர்கல்வி கற்பதும் வேலைவாய்ப்பில் அதிகளவில் ஈடுபடுவதும் திருமணம் மற்றும் மகப்பேற்றைத் தள்ளிப்போடுவதற்கு காரணமாகிறது. இதனால் வயது அதிகரிக்கும்போது ஏற்படும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு IVF உள்ளிட்ட நவீன சிகிச்சைகளை நாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த கருவுறுதல் விகிதம்: 669 IVF மையங்களுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு! | Why Tamil Nadu Leads India In Ivf Centres

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா!

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா!

மேலும், தமிழ்நாட்டின் மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பு காரணமாக பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். அதிகரித்துள்ள மருத்துவ விழிப்புணர்வும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதேவேளை, தமிழ்நாட்டில் மருத்துவத் துறை அதிகளவில் வணிகமயமாகியிருப்பதும் IVF மையங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு குறைந்த கருவுறுதல் விகிதம், திருமணம் மற்றும் மகப்பேறு தாமதம், மருத்துவ விழிப்புணர்வு, மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவத் துறையின் வணிகமயமாக்கல் ஆகியவையே தமிழ்நாட்டில் IVF மையங்கள் அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணிகளாக அறியப்படுகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US