Dating apps மூலம் துணையை தேடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி

Technology
By Vinoja Aug 01, 2024 12:07 PM GMT
Report

பொதுவாக தற்காலத்தில் அனைத்துமே தொழில்நுட்ப மயமாகிவிட்டது. கணணி மற்றும் இணையத்தை தவிர்த்து வாழ்க்கை நடத்த முடியாத சூழல் தற்போது உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது. 

தற்காலத்தில் காதலியை கூட இணையத்தில் தேடிக்கொள்ளும் வசதியை டேட்டிங் செயலி ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. இளைஞர்களை பொருத்தவரையில் இதைவிடவும் மகிழ்ச்சியான விடயம் இருக்க முடியாது. 

Dating apps மூலம் துணையை தேடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி | What Are The Risks Of Dating App

எந்தளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கின்றதோ, அதே அளவுக்கு இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் அதிகரிக்கின்றது என்பதை நாம் அனைவருமே உணர்ந்து செயற்பட வேண்டும்.

டேட்டிங் செயலிகளின் மூலம் காதலி மற்றும் காதலனை தேடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

Dating apps மூலம் துணையை தேடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி | What Are The Risks Of Dating App

டேட்டிங் செயலிகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் 

டேட்டிங் செயலிகளில் மூலம் போலியான முறையில்  யார் வேண்டுமானாலும் எளிதாக புரொபைல் உருவாக்கிக் கொள்ளக்கூடிய வசதி காணப்படுகின்றது.

13 வயதில் ரூ.100 கோடி நிறுவனமா?இளம் தொழிலதிபரான திலக் மேத்தா!

13 வயதில் ரூ.100 கோடி நிறுவனமா?இளம் தொழிலதிபரான திலக் மேத்தா!


டேட்டிங் செயலியை பலரும் தங்கள் அடையாளத்தை மறைக்க அல்லது மற்றவர்களை ஏமாற்ற மற்றும் பணமோசடி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தக்கூடிய அபாயம் அதிகமாகவே காணப்படுகின்றது.  

Dating apps மூலம் துணையை தேடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி | What Are The Risks Of Dating App

டேட்டிங் ஆப்ஸைப் பயன்படுத்தும் போது, பெயர், புகைப்படம், இருப்பிடம் மற்றும் பிற விஷயங்கள் அதாவது தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டிய நிலை காணப்படுகின்றது.  இந்த தகவல்களை தவறான முறையில் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளும் இந்த செயலிகள் மூலம் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது. 

ஹேக்கர்கள் அல்லது டேட்டிங் ஆப்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் நமது தகவல்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. 

Dating apps மூலம் துணையை தேடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி | What Are The Risks Of Dating App

டேட்டிங் செயலிகளில் வழியாக இணைய மிரட்டல் மற்றும் துன்புறுத்தல்கள் போன்றனவும் பலிவாங்கும் செயல்களும் இடம்பெற அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. 

டேட்டிங் செயலிகளின் பாவனையானது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றது. இதனால் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் அதிகரித்து இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பதிலும் இது பெரும் பங்கு வகிக்கின்றது.

Dating apps மூலம் துணையை தேடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி | What Are The Risks Of Dating App

ஒரு நபர் மற்றொரு நபரை ஏமாற்ற இது சிறந்த களமாக காணப்படுகின்றது. அதனால் அதிகமாக மனரீதியான பாதிப்புகளும் சில சமயங்களில் உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் அந்த டேட்டிங் செயலிகளின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி பலபேரின் நிஜவாழ்க்கையில் இருக்கும் உறவுகளை வலுவாக பாதிக்கின்றது. 

முட்டை மற்றும் பால் இரண்டையும் தரும் விலங்கு இருக்கின்றதா? இந்த விலங்கு தான்!

முட்டை மற்றும் பால் இரண்டையும் தரும் விலங்கு இருக்கின்றதா? இந்த விலங்கு தான்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US