அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம்

Heart Failure Heart Attack
By Vinoja May 27, 2024 02:46 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் பிரதான இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் அனைத்து பாகங்களையும் பாதிக்கும். 

அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம் | What Are The Body Pains Of A Heart Attack

மாரடைப்பு தற்காலத்தில் மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான விளக்கம் மற்றும் உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்து நம்மில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை.

மாரடைப்பு ஏற்படும் முன்னர் உடலில் சில பாகங்களில் வித்தியாசமான வலிகள் ஏற்படும் இதனை தொடர்ந்து அலட்சியமான எடுத்துக்கொள்வது மாரடைப்புக்கு வலிவகுக்கும்.

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம் | What Are The Body Pains Of A Heart Attack

அந்த வகையில் மாரடைப்பை முன்கூட்டியே எச்சரிக்கும் ஐந்து வகையான உடல் வலிகள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

மார்பு வலி

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம் | What Are The Body Pains Of A Heart Attack

பொதுவாகவே மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக மார்பு வலி பார்க்கப்படுகின்றது. மார்புப் பகுதியில் லேசாக அல்லது அசௌகரியமான வலி, அழுத்தம், இறுக்கமான வலி மற்றும் பாரமாக இருப்பது போன்ற உணர்வு தொடர்ச்சியாக இருந்தாலோ அல்லது அடிக்கடி ஏற்பட்டாலோ இது குறித்து அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். 

கை வலி

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம் | What Are The Body Pains Of A Heart Attack

கைகளில் ஏற்படும் வலி மாரடைப்புடன் நேரடியாக சம்பந்தப்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக இடது கையில் இருந்து மார்பு வரை பரவுவதை போன்ற வலியை அடிக்கடி உணர்ந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம். 

தொண்டை மற்றும் தாடை வலி

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம் | What Are The Body Pains Of A Heart Attack

தொண்டை அல்லது தாடை பகுதியில் அடிக்கடி வித்தியாசமான வலியை உணர்ந்தால் அது குறித்து எச்சரிக்ககையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும் போது இந்த வலி ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மேலும்  பல் வலி, மூச்சுத் திணறல் அல்லது கழுத்தில் அழுத்தமான உணர்வை ஏற்படுவது போன்றனவும் மாரடைப்பின் அறிகுறிகளாகவே பார்க்கப்படுகின்றது.

வயிற்று வலி

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம் | What Are The Body Pains Of A Heart Attack

அடிக்கடி வயிற்றில் இறுக்கமான உணர்வு அல்லது அழுத்தம் ஏற்படுவது மாரடைப்பை எச்சரிக்கும் அபாய அறிகுறியாக பார்க்கப்டுகின்றது.

மேலும் தொப்பை பகுதியில் ஏற்படும் வித்தியாசமான வலியும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். 

வலி இல்லை

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம் | What Are The Body Pains Of A Heart Attack

மாரடைப்பு ஏற்படுவோரில் சுமார் 10% பேருக்கு லேசான அல்லது வலியே இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்பட கூடும்.இது அமைதியான மாரடைப்பு இஸ்கெமியா என்று அழைக்கப்படுகிறது .

இந்த நிலை பெரும்பாலும்  நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் நரம்பியல் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. எனவே சாதாரணமாக உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்த கூடாது. 

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா?

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US