இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா?

By Vinoja May 27, 2024 03:59 PM GMT
Report

பொதுவாகவே அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன அமைதியுடனும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆனால் சிலருக்கு என்ன தான் முயற்சி செய்தாலும் வாழ்வில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா? | What To Do With A Deceased Person S Jewelry Cloths

இவ்வாறு தொடர்ந்து வாழ்வில் துன்பங்கள் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டில் இறந்தவர்களின் சில பொருட்களை வைத்திருப்பது முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகின்றது.

ஆயிரம் என்பதற்கு ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்த என்ன காரணம்னு தெரியுமா?

ஆயிரம் என்பதற்கு ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்த என்ன காரணம்னு தெரியுமா?


இவ்வாறு நாம் இறந்தவர்களின் பொருட்களில் எதை வீட்டில் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா? | What To Do With A Deceased Person S Jewelry Cloths

வீட்டில் வைக்க கூடாதவை 

சாஸ்திரங்களின் அடிப்படையில் இறந்தவர்களின் சில பொருட்களை எரித்தோ அல்லது தண்ணீரில் மிதக்க விட்டோ வீட்டில் இருந்து அகற்றுவதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபடுபடலாம் என குறிப்பிடப்படுகின்றது. 

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா? | What To Do With A Deceased Person S Jewelry Cloths

ஜோதிட சாஸ்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய இறந்தவர்களின் பொருட்களை ஒருபோதும் அணியவே கூடாது. குறிப்பாக இறந்தவர்களின் ஆடைகளை வீட்டில் வைத்திருப்பதோ அல்லது பயன்படுத்துவதோ பல்வேறு துன்பங்களுக்கு வழிவகுக்கும். 

பெரும்பாலும் இறந்தவர்களின் காலணிகள், கைக்கடிகாரங்கள் என எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என சாஸ்திரங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா? | What To Do With A Deceased Person S Jewelry Cloths

தங்க நகையாக இருந்தாலும் கூட அதனை அழித்து விட்டு வேறு நகை செய்து பயன்படுத்த வேண்டுமே தவிர இறந்தவர்களின் நகையை ஒருபோதும் அப்படியே அணிந்துக்கொள்ள கூடாது. 

இறந்தவர்கள்  பயன்படுத்திய படுக்கை, பாயை வீட்டில் வைத்திருப்பது செய்யும் பணிகளில் தடையை ஏற்படுத்துவதுடன் தொடர்ச்சியாக பிரச்சினைகளையும் மன குழப்பங்களையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். 

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா? | What To Do With A Deceased Person S Jewelry Cloths

இறந்தவர்களின் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச்செய்யும் அதனால் மன அமைதியின்மை மற்றும் வாழ்வில் தீராத பிரச்சினைகள் நீடித்துக்கொண்டே இருக்கும். 

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா? | What To Do With A Deceased Person S Jewelry Cloths

எனவே இறந்தவர்களின் பொருட்களை வீட்டில் இருந்து எரித்தோ, நீரில் மிதக்கவிட்டோ அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும். 

இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருகிறார்களா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான்

இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருகிறார்களா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US