பிக்பாஸ் ஜோடியில் இருந்து வனிதா வெளியேற என்ன காரணம்! ஒற்றை வார்த்தையில் ரம்யா கிருஷ்ணன் பதில்
பிக்பாஸ் ஜோடியில் இருந்து வனிதா திடீர் என வெளியேறியதற்கு காரணம் ரம்யா கிருஷ்ணன் என கூறப்படுவதை தொடர்ந்து, அவர் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வனிதா விஜயகுமார், பல பிரச்சனைகளை கடந்து மீண்டும் திரைப்படம், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிசியாக இயங்க துவங்கியுள்ளார்.
பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி மூலமாகவும் தனது திறைமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் அவர் வெளியேற ரம்யா கிருஷ்ணன் காரணம் என்று கூறப்படுகின்றது. எனினும் ரம்யா கிருஷ்ணன் நடுநிலையோடு தான் நிகழ்ச்சியில் செயல்பட்டதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அmதி ரம்யா கிருஷ்ணன் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் இது ஒரு பிரச்சனையே இல்லை.
இதற்க்கு என்னுடைய பதில் 'நோ கமெண்ட்ஸ்' என்று கூலாக பதிலளித்துள்ளார்.