வெறியோடு தெருவில் அட்டகாசம் செய்த யானை... - அலறி ஓடிய மக்கள்... - வீடியோ வைரல்...!
வெறியோடு தெருவில் அட்டகாசம் செய்த யானையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெருவில் அட்டகாசம் செய்த யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் யானை ஒன்று தெருவின் குறுக்கே அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானை அட்டகாசம் செய்வதைப் பார்த்த மக்கள் ஒரு கடையில் ஓடி ஒளிந்துகொள்கின்றனர்.
அப்போது, அந்த கடை அருகே வந்த யானை ஆக்ரோஷமாக அந்த கடையில் இந்த மக்களை துரத்தியதோடு, அங்கிருந்த வாகனத்தை தள்ளி விட்டுச் சென்றது.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
A video of an elephant rampaging across a street in West Bengal's Hooghly district has gone viral, 'Looks like the opening scene of a Tarantino movie,' read a comment#viral #TrendingNow #viralvideo #animalvideo #elephant pic.twitter.com/3focYJ6wbR
— HT City (@htcity) March 11, 2023