உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ

weight loss tips weight loss food weight loss exercise weight loss diet 7days 7diet
By Manchu Mar 17, 2022 09:30 AM GMT
Report

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கஷ்டப்படுவதை நாம் காண முடிகிறது.  

இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுகளே. உடல் எடையைக் குறைக்கும் போது உணவுகளில் சில கட்டுப்பாடுகள் இருப்பது அவசியம்.

மேலும் உடல் எடையைக் குறைப்பதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், பலருக்கும் இது கடினமான காரியமாகவே இருக்கின்றது.

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

எடையைக் குறைக்க சிரமம்

உடல் எடை எவ்வளவு வேகமாக அதிகரிக்கின்றதோ, அவ்வளவு வேகமாக நாம் உடல் எடையினை குறைத்துவிட முடியாது.

ஏனெனில் சரியான உணவு கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சி இரண்டும் உடல் எடை குறைப்புக்கு முக்கியமாகும்.

நமது உடலுக்குப் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் தேவையான ஊட்டச்சத்துக்களாக உள்ளன.

இவற்றை நாம் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் வழியே பெற முடியும்.

ஆனால் நாம் சரியான உணவைத் திட்டமிட்டு உண்ணாமல் அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் தேவையற்ற கொழுப்பாக சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கின்றது.

காலை உணவு

உடல் எடையைக் குறைப்பதற்கு காலை நேரங்களில் அவல், பாசிப்பயறு, காய்கறி டாலியா, சாலட், முட்டை, வாழைப்பழங்கள் இவற்றினை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.  

அவ்வாறு வேண்டாம் எனில் வாரத்தின் ஏழு நாட்களுக்கு 3 வேளை என்னென்ன சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பதை இங்கு காணலாம்.

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

​திங்கட் கிழமை

காலை உணவு: இரண்டு இட்லி, புதினா சட்னி, சாப்பார் அல்லது பனீர் சாண்ட்விச் சாப்பிடலாம்.

மதிய உணவு: ஏதாவது ஒரு தானியம் மற்றும் காய்கறியுடன் ஒரு தானிய ரொட்டி எடுத்துக்கொள்ளலாம்.

இரவு உணவு: காய்கறி கலவை அல்லது கோழிக்கறி மற்றும் தானிய ரொட்டி. இதனுடன் கீரை சாலட் அல்லது சிக்கன் குழம்பு

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

செவ்வாய் கிழமை:

காலை உணவு: காய்கறி கலவையுடன் கடலைப் பருப்பில் செய்த அப்பம், இதனுடன் ஒரு க்ளாஸ் பால் அல்லது முட்டை

மதிய உணவு: பழுப்பு அரிசி சாதம், கொண்டை கடலை குருமா

இரவு உணவு: முளைக்கட்டிய பயிறு சாலடோடு கிச்சடி அல்லது பரோட்டா சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

புதன் கிழமை

காலை உணவு: ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை சாறு மற்றும் காய்கறி சாம்பாருடன் ஊத்தாப்பம்.

மதிய உணவு: எதாவது ஒரு அசைவம் , காய்கறி கலவை மற்றும் ரொட்டி.

இரவு உணவு: பழுப்பு அரிசி சாதம், காய்கறி குழம்பு, பனீர், கோழி மற்றும் தயிர்.

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? வெறும் 30 வினாடியில் தெரிந்து கொள்ளலாம்

வியாழக்கிழமை:

காலை உணவு: நறுக்கிய பழங்கள் மற்றும் சூரியகாந்தி விதைகள் அல்லது காய்கறி மற்றும் தயிர்.

மதிய உணவு: காய்கறி கூட்டு மற்றும் குருமா அல்லது தானிய ரொட்டியுடன் அசைவ குருமா மற்றும் பழுப்பு அரிசி சாதம் சாப்பிடலாம்.

இரவு உணவு: காய்கறி கலவை அல்லது கோழிக்கறி மற்றும் தானிய ரொட்டி. இதனுடன் கீரை சாலட் அல்லது சிக்கன் குழம்பை சேர்த்துக்கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

வெள்ளிக்கிழமை:

காலை உணவு: தாளித்த காய்கறிகள் மற்றும் ஒரு க்ளாஸ் பால் அல்லது 3 முதல் 4 பருப்பு தானிய உருண்டைகள் மற்றும் சாம்பார்.

மதிய உணவு: பழுப்பு அரிசி சாதம் மற்றும் காய்கறி சாம்பார்.

இரவு உணவு: உருளைக்கிழங்குடன் கோழிக்கறி மற்றும் காய்கறி கலவைகள் அல்லது கோழிக்கறி மற்றும் 2 ரொட்டிகள்.

சனிக்கிழமை

காலை உணவு: அவகோடா மற்றும் நறுக்கிய பப்பாளி அல்லது பருப்பு கலந்த காய்கறி கூட்டுடன் கோதுமை பரோட்டா.

மதிய உணவு: இறைச்சி மற்றும் பழங்கள் அல்லது காய்கறி சாலட்

இரவு உணவு: முளைக்கட்டிய பயிறு சாலடோடு கிச்சடி அல்லது பரோட்டா சேர்த்துக் கொள்ளலாம்.  

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

​ஞாயிற்றுக்கிழமை

காலை உணவு: ஒரு மாம்பழம் மற்றும் ஒரு கிளாஸ் பால் அல்லது பழங்கள் கொண்டு செய்யப்பட்ட சாலட்

மதிய உணவு: முழு தானிய ரொட்டியுடன் காய்கறி சூப் அல்லது ஒரு கிண்ணம் தினை மற்றும் தானிய கிச்சடி.

இரவு உணவு: மசாலா சேர்க்கப்பட்ட காய்கறி அல்லது அசைவ உணவு

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

உடற்பயிற்சி

Plank Exercise என்பது தொப்பையைக் குறைக்கும் பயிற்சியாக கருதப்படுகின்றது. இந்த உடற்பயிற்சியினை இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களின் கட்டை விரல்களை தரையில் ஊன்றி உடலை மேலே உயர்த்தி இறுக்கமாக வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் 10 விநாடிகள் நீடித்து இருக்க வேண்டும். ஒருநாளைக்கு 4-5 முறை செய்யதால், ஒரு மாதத்தில் மிகப்பெரும் வித்தியாசத்தினை நீங்கள் காணலாம்.

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • பர்கர்
  •  பீட்ஸா
  • சீஸ்
  • இனிப்பு நிறைந்த உணவுகள் 

உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? 7 நாட்களுக்கு Diet இதோ | Weight Loss Tips In Tamil 7 Days 7 Diet

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US