மின்னல் வேகத்தில் அசால்டாக எடை குறைக்கும் தேநீர்! எப்படி செய்றாங்கன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தற்போது இருக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடல் எடை குறைப்பு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
நாம் தற்போது இருக்கும் துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடல் எடை ஒரு வயதின் எடையை விட அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் நமது வேலைகளை கூட நாமாக செய்து கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்படுகிறது. இன்னும் சிலர் ஜிம்மிற்கு சென்று எடையை குறைக்க உடற்பயிற்சிகள் செய்வார்கள்.
ஆனால் எங்கும் செல்லாமல் நம்முடைய உணவு பழக்கத்தினாலும் காலையில் செய்யும் சில உடற்பயிற்சிகளாலும் எடையை மூன்று மாதத்திற்குள் குறைக்கலாம் என தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்கும் தேநீர்கள், அது எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
1. செம்பருத்தி தேநீர்
பொதுவாக உடல் எடையிலுள்ளவர்கள் செம்பருத்தி பூ தேனீர் தினமும் குடிப்பார்கள். ஏனெனின் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவைக் குறைத்து கல்லீரல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவியாக இருக்கிறது.
எனவே உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் செம்பருத்தி தேநீரை பருகி வந்தால் இலகுவாக உடல் எடையை குறைக்கலாம்.
2. க்ரீன் டீ
க்ரீன் டீயில் இருக்கும் பயோஆக்டிவ் சேர்மங்கள் அதிகமாக உள்ளது. இதனால் உடம்பில் இருக்கும் கெட்டக் கொழுப்பு கரைத்து உடல் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும்.
எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் காலை, மாலை என இரு வேளைகளும் தேநீர் குடிக்கலாம்.
3. புதினா தேநீர்
புதினா டி இருக்கும் ஊட்டசத்துக்கள் வயிற்றிலிருக்கும் புண்களை ஆற்றி நிரந்தர நிவாரணம் தருகிறது.
மேலும் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி ஆகிய பிரச்சினைகளை வரவிடாமல் தடுக்கிறது. தொடர்ந்து எடை குறைப்பிலும் இந்த தேநீர் முக்கிய இடம் பிடிக்கிறது.