கிடுகிடுவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த உணவை சாப்பிட்டாலே போதும்
நிறைய பேர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். கவலை வேண்டாம்.
தினமும் கீழே உள்ள 5 உணவுகளை சாப்பிட்டு வந்தாலே கிடுகிடுவென உடல் எடையை குறைத்து விடலாம். உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது. தினமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இப்படி செய்தால் சுலபமாக உடல் எடை குறையும்.
ஓட்ஸ்
உடல் எடையை குறைக்க ஓட்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது. வெறும் ஓட்ஸை சாப்பிட கஷ்டமாக இருந்தால் ஓட்ஸை ஸ்மூத்தி, மில்க் ஷேக், கேக் இனிப்பு வகைகளாக செய்து சாப்பிடலாம். தினமும் 3 வேளை ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் மளமளவென உங்கள் குறைய ஆரம்பிக்கும். ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும்.
திரிபலா
உடல் எடையை குறைக்க விரும்பினால் திரிபலா சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து திரிபலாவை சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, கணிசமாக உடல் எடையும் குறையும்.
வாழைக்காய்
உடல் எடையை சீக்கிரம் குறைக்க விரும்பினால் வாழைக்காயை சாப்பிட்டு வரலாம். ஏனென்றால் வாழைக்காயில் பெருமளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. வாரத்திற்கு 3 முறை வாழைக்காயை சாப்பிட்டு வந்தால் உங்கள் எடை கிடுகிடுவென குறைய ஆரம்பிக்கும். மேலும், வாழைக்காயை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுமைப்பெறுவதோடு, கால்சியம் சத்தையும் கொடுக்கும்.
ஆப்பிள்
உடல் எடையை சீக்கிரம் குறைக்க விரும்பினால் ஆப்பிள் சாப்பிட்டு வரலாம். ஆப்பிளில் அதிக நீர்ச்சத்து உள்ளது. மேலும் குறைந்த கலோரிகள் உள்ளன. தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உங்கள் எடையை கிடுகிடுவென குறைத்து விடலாம்.
கருஞ்சீரகம்
உடல் எடையை குறைக்க விரும்பினால், கஞ்சீரகத்தை சாப்பிட்டு வரலாம். இது உங்கள் தொப்பையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். கருஞ்சீரக எண்ணெய் மற்றும் விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |