உருளைக்கிழங்கு சாப்பிட்டு எடையை குறைக்கலாமா? மருத்துவ விளக்கம்
உருளைக்கிழங்கின் கலோரிகள் அதிகரிக்காமல் அதை எப்படி சமைத்து சாப்பிட்டால் உடல் உடையை குறைக்க முடியும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
உருளை கிழங்கு
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆகியவை அதிகமாக நிறைந்து இருக்கின்றன. இந்த உருளைக்கிழங்கை தயிருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதனால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும்.வெறுமனே வேகவைத்த உருளைக் கிழங்கை தோல் நீக்கி விட்டு அதில் பிளாக் சால்ட் மட்டும் சிறிதளவு சேர்த்து சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இப்படி சாப்பிட்டு வரும்போது மிகக் குறைந்த அளவு உணவிலேயே திருப்தி அடைந்து விடுவீர்கள். உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.
ஒரு மாதத்தில் எடை குறைப்பவர்கள் ஒரு நாளைக்கு 25 - 50 கிராம் அளவுக்கு தினமும் எடுத்துக் கொள்ளலாம். உருளைக்கழங்கை இப்படி சாப்பிடுவதால் எடல் எடையையும் குறைக்கலாம். அது மட்டுமல்லாமல் இந்த கிழங்கும் சாப்பிட்டது போல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |