முகத்தில் என்ன சாம்பலா? பார்ட்டியில் எல்லோரும் முன் பெண்ணை அசிங்கப்படுத்திய இளைஞர்!
பெண்ணின் முகத்திலிருந்து மேக்கப்பை எடுத்து எல்லோரிடமும் காட்டி அசிங்கப்படுத்திய இளைஞரின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேக்கப் அலப்பறைகள்
பொதுவாக திருமணம் என்றால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே அதற்கு மேக்கப் போட்டு தயாராவார்கள்.
அப்படியும் திருமணத்தின் போது சிலரின் முகம் கருப்பாக இருக்கும். அப்போது பியூட்டிசனை வரவழைத்து மேக்கப் போட்டு கொள்வார்கள்.
அந்த வகையில் இரவு நேர பார்ட்டியில் பெண்ணொருவர் மேக்கபுடன் அமர்ந்திருக்கும் போது அவரின் முகத்தில் தன்னுடைய கட்டை விரலை வைத்து அழுத்துகிறார்.
பின்னர் அந்த விரலை பக்கத்திருந்தவரின் கோட் சூட்டில் வைக்கிறார். அப்போது சாம்பல் நிற பவுடர் ஒன்று மாதிரி வருகிறது.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் குறித்த பெண்ணை கலாய்த்து சிரிக்கிறார்கள். இந்த காட்சியை The boys என போட்டு முடிக்கிறார்கள்.
வீடியோக்காட்சியை பார்த்த மற்றைய இளைஞர்கள் நகைத்தப்படி கமண்ட்களை அள்ளி வீசி வருகிறார்கள்.