என்னடா நடக்குது இங்க..மணப்பெண்ணின் கைக்கு பதிலாக கையை மாற்றி பிடித்து கலாய் வாங்கிய மாப்பிள்ளை!
திருமணத்தின் போது சடங்குகளில் தன்னுடைய கையை பிடித்த மாப்பிள்ளையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமண கூத்துக்கள்
பொதுவாக திருமணங்கள் என்றால் அதில் ஆயிரம் கூத்துக்கள் நடப்பது வழமை.
இதில் மணமக்களை விட அவர்களின் நண்பர்களின் சேட்டைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், திருமணத்தின் போது ஒரு சம்பிரதாய சடங்கிற்காக மணப்பெண்ணின் கையை பிடிக்குமாறு ஐயர் கூறுகிறார்.
அப்போது ஐயர் கூறியதை பார்த்த மாப்பிள்ளை எப்படி ஐயர் மணப்பெண்ணின் கையை பிடிக்குமாறு கூறியனாரோ அந்தப்படியே மாப்பிள்ளையின் கையை பிடித்துக் கொண்டார்.
கடுப்பான ஐயர்
இதனை பார்த்த ஐயர், “பெண்ணின் கை பிடிங்க” என புன்னகைத்தப்படி கூறியிருக்கிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், “கையை கூடவா பிடிக்க தெரியாது” என கலாய்த்து வருகிறார்கள்.