கடும் உறைபனியால் உறைந்து போன ஒட்டகத்தின் கண்ணீர்: வைரலாகும் வீடியோ
viral video
camel
By Fathima
சவுதியில் கடும் உறைபனியால் ஒட்டகத்தின் கண்ணீர் உறைந்து நிற்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சவுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுகிறது, -3 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வெப்பநிலை நிலவுவதால் எங்கும் பனி படர்ந்திருக்கிறது.
மேலும் சவுதி முழுவதும் கடுமையான குளிர்காற்றும் வீசி வருகிறது, இந்நிலையில் ஒட்டகத்தின் கண்ணீர் குளிரில் உறைந்திருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
#طريف بعد تصدر المشهد كأبرد مدينة سعودية في العقود الـ3 الماضية..
— أخبار السعودية (@SaudiNews50) January 19, 2022
شدة البرد يُجمّد يوم أمس دموع الأبل.
- pic.twitter.com/N5XZjAMz37
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US