சிங்கிளாக வந்த சிங்கம்...இறுதி நொடியில் காத்திருந்த திருப்பம்! நிம்மதி பெருமூச்சு விட்ட நபர்
காட்டுக்கு ராஜாவான சிங்கம் மிகவும் ஆபத்தான விலங்கு. அதன் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தை கருத்தில் கொண்டே, இது காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.
தற்போது வைரலாகும் வீடியோவில்,
காட்டின் நடுவில் உள்ள சாலையில் ஸ்கூட்டி ஓட்டிச் செல்லும் நபர் திடீரென வாகனத்தை நிறுத்துவதைக் காணலாம்.
Co travellers on a Village road. Happens in India? pic.twitter.com/XQKtOcEstF
— Susanta Nanda IFS (@susantananda3) February 14, 2022
அவருக்கு முன்னால் ஒரு ஆபத்தான சிங்கம் வருகிறது. சிங்கம் அவருக்கு முன்னால் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அங்கிருந்து வேறு பாதையில் செல்கிறது.
இப்படியே சிங்கம் ஸ்கூட்டி ஓட்டுனரை தாக்காமல் அமைதியாக சென்று விடுகிறது.
நல்ல வேளை சிங்கிளாக வந்த சிங்கம், தன்னை வேட்டையாடமல் விட்டுச் சென்றதை நினைத்து அந்த நபர் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.