முதன்முதலாக நடைபயிற்சி போறீங்களா? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க

Heart Failure Weight Loss
By Manchu Feb 06, 2025 01:45 PM GMT
Report

புதிதாக நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் எடை அதிகரித்து காணப்படுகின்றனர். இதனை குறைப்பதற்கும் அதிக சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கழிப்பறையிலும் மொபைல் போனா? மனஅழுத்தம் ஏற்படும் ஜாக்கிரதை

கழிப்பறையிலும் மொபைல் போனா? மனஅழுத்தம் ஏற்படும் ஜாக்கிரதை

உடல் எடையை குறைப்பதற்கு முக்கியமான பயிற்சி என்றால் அது நடைபயிற்சி தான். அனைத்து வயதினரும் மேற்கொள்ளக்கூடிய நடைபயிற்சியினால் எடை குறைவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம்.

புதிதாக நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்களை தெரிந்து கொள்வோம்.

முதன்முதலாக நடைபயிற்சி போறீங்களா? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க | Walking Tips For Beginners Good Health

தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

புதிதாக நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் காயங்கள், எலும்பு தேய்மானம் ஏற்படாமல் இருப்பதற்கு நல்ல காலணிகளை அணிய வேண்டும். குஷனிங் கொண்டுள்ள ஷூ அல்லது காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நடக்கும் போது கரடு முரடனான இடங்களில் நடக்காமல் சமதளமாக இருக்கும் இடத்தில் தான் நடக்க வேண்டும். 

முதலில் சிறிதளவு நடக்க ஆரம்பித்து பின்பு நாட்கள் செல்ல செல்ல நடைபயிற்சியின் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.  நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் முதல் 3 வாரத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடந்தால் போதும்.

முதன்முதலாக நடைபயிற்சி போறீங்களா? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க | Walking Tips For Beginners Good Health

நடைபயிற்சி மேற்கொள்வதால் இதய நோய் அபாயம் குறைவதுடன், தினமும் நடப்பதால் மூட்டுகள் மற்றும் தசைகள் உறுதியாக வலுப்பெறும்.

உடம்பில் நெகிழ்வுத் தன்மையை பராமரிப்பதற்கு உதவுவதுடன், மனநிலையை மேம்படுத்தவும், மனச்சோர்வு காணப்படாமலும் இருக்கும்.

வீட்டில் சக்கரைவள்ளிக்கிழங்கு இருக்கா? அப்போ தோசை இனிமேல் இப்படி செய்ங்க

வீட்டில் சக்கரைவள்ளிக்கிழங்கு இருக்கா? அப்போ தோசை இனிமேல் இப்படி செய்ங்க

கவனிக்க வேண்டிய விடயங்கள்

நடைபயிற்சி மேற்கொள்ளும் போது வியர்வையை உறிஞ்சும் வகையிலான மென்மையான மற்றும் காற்றோட்டமான துணிகளை அணிவது அவசியம்.

நடக்கும்போது தொண்டை வறட்சியை தடுக்க, அதிக வியர்வை வெளியேற்றத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தண்ணீர் பாட்டில் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முதன்முதலாக நடைபயிற்சி போறீங்களா? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க | Walking Tips For Beginners Good Health

நடைபயிற்சியின் போது சூரிய ஒளி உடம்பிற்கு அவசியமாகும். ஆதலால் காலை அல்லது மாலை வெயிலில் நடக்க செல்லலாம்.

சரியான தோரணையில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் உடலுக்கு உறுதியையும், முழு பலனையும் பெற முடியும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US