உடல் எடையை குறைத்து த்ரிஷா போல் ஜொலிக்கும் தொகுப்பாளினி பிரியங்கா.. வாயடைத்துபோன ரசிகர்கள்
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தன்னுடைய பேச்சின் மூலமும் கலகல சிரிப்பாலுமே அனைவரையும் கவர்ந்தவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்துகொண்டார். இறுதி வரை சென்ற இவர், இரண்டாவ்து இடத்தையும் பிடித்தார்.
இந்நிலையில், தற்போது பிரியங்கா அவர் ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருந்த 96-படத்தின் ஜானு கேரக்டரில் போல் அப்படியே உடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கு த்ரிஷாவும் சிரித்தப்படி லவ் என ரிப்பளை கொடுத்துள்ளார் மேலும், நெட்டிசன்கள் உடல் எடை மெலிந்தபடி மிகவும் அழகாக உள்ளார் என வர்ணித்து வருகின்றனர்.
JAANUU?? pic.twitter.com/gQ4SezBnc0
— Priyanka Deshpande (@Priyanka2804) February 19, 2022