தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட baby bump போட்டோ... குவியும் வாழ்த்துக்கள்

Pregnancy Viral Video Priyanka Deshpande Tamil TV Shows TV Program
By Vinoja Sep 15, 2026 10:18 AM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே - வசி சாச்சி தம்பதியினர்  சமீபததில் கர்ப்பத்தை செம கியூட்டாக முறையில் மகிழ்ச்சியாக அறிவித்தனர். இந்நிலையில், பிரியங்கா தனது கர்ப்பமான வயிற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குறித்த  புகைப்படத்திற்கு  இணையத்தில் லைக்குகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட baby bump போட்டோ... குவியும் வாழ்த்துக்கள் | Vj Priyanka Deshpande Baby Bump Photos Viral

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!

 

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார். கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட baby bump போட்டோ... குவியும் வாழ்த்துக்கள் | Vj Priyanka Deshpande Baby Bump Photos Viral

அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்... இணையத்தை கலக்கும் வீடியோ!

அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்... இணையத்தை கலக்கும் வீடியோ!

திருமணத்துக்கு முன்னர் இருந்ததை விட இப்போது மிகவும் அழகாக தோன்றுகின்றார். தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

திருமணத்தின் பின்னர் வயசாகுதே... என்ற பாடலின் மூலம் பிரியங்கா தேஷ்பாண்டே பாடகியாகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். 

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட baby bump போட்டோ... குவியும் வாழ்த்துக்கள் | Vj Priyanka Deshpande Baby Bump Photos Viral

சமீபத்தில் கணவருடன் இத்தாலியில் முதலாம் ஆண்டு திருமண நாளை அசத்தலாக கொண்டாடிய பிரியங்கா தேஷ்பாண்டே தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை வித்தியாசமான முறையில், செம கியூட்டான காணொளியொன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட baby bump போட்டோ... குவியும் வாழ்த்துக்கள் | Vj Priyanka Deshpande Baby Bump Photos Viral

இந்நிலையில், தற்போது கர்ப்பமான வயிற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்திற்கு இணையத்தில் ரசிகர்கள் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US