ஊர்திருவிழாவில் அல்வா கடை நடத்திய பிரபலங்கள்! அதிர்ந்து போன நெட்டிசன்கள்..
தொலைக்காட்சி பிரபலங்களில் ஒருவரான மணிமேகலை தன்னுடை கணவருடன் ஊர் திருவிழாவில் தன்னுடைய கணவருடன் சுற்றித்திரிந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சியில் அறிமுகம்
பிரபல தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலமிறங்கிய மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி தொடரில் அட்டகாசமாக கலக்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் டான்ஸராக இருக்கும் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை வெகு காலமாக காதலித்து வந்தார்.
இவரின் காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரவித்த நிலையில் இருவரும் வெளியேறி, உறவினர்கள் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் தற்போது தன்னுடைய கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடாத்தி வருகிறார்கள்.
இதில் தங்கள் செய்யும் செட்டை வீடியோ பகிர்ந்து மக்கள் மனதில் தம்பதிகளாக இடம் பிடித்துள்ளார்கள்.
யூடியூப் சேனலில் வைரலாகும் அட்டகாசமான வீடியோ பதிவு
இந்நிலையில், சமிபத்தில் மணிமேகலையும் அவருடைய கணவரும் தனது கிராமத்து நண்பர்களுடன் ஊர்த்திருவிழாவில் கலந்துகொண்டு அலப்பறை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து இருவரும் அங்குள்ள அல்வா கடைக்குள் சென்று அல்வாவையும் விற்பனை செய்துள்ளார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் கணவன், மனைவி இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துடன் அவர்களின் சேனலுக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.