பிக்பாஸ் வெளியேற்றிய போட்டியாளர் மகனுடன் எடுத்த புகைப்படம்! அவருக்கு இவ்வளவு பெரிய மகனா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகேஸ்வரி தனது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த 1990 ஆண்டு மகேஸ்வரிக்கும் சானக்கியன் என்றவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே சில காரங்களினால் இருவரும் பிரிந்து விட்டனர்.
வைரலாகும் மகேஸ்வரியின் குடும்ப புகைப்படம்
மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டில் கசந்து போன திருமண வாழ்க்கை பற்றி 10 வருடங்களுக்கு பிறகு உருக்கமாக பேசியிருந்தார்.
விவாகரத்தில் கணவரை பிரிந்த மகேஸ்வரி தான் மகனை தனியாக வளர்க்கின்றார்.
இந்த நிலையில் மகனுடன் மகேஸ்வரி இருக்கும் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்துடன் புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.