ஹீரோாயின்களுக்கே டஃப் கொடுக்கும் . VJ அஞ்சனா ! குவியும் லைக்குகள்
தொகுப்பாளினி அஞ்சனா ட்ரெண்டிங் உடையில் ஹீரோாயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையயில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
VJ அஞ்சனா
தற்காலத்தை பொருத்தமட்டில் தமிழ் சினிமாவில் நடிகைகள் எப்படி பிரபலமாக உள்ளார்களோ அது போல் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் கூட தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.
அந்த வகையில், VJ அஞ்சனாவுக்கும் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இவர் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் இருக்கின்றார். தொகுப்பாளினி அஞ்சனா சமூக வலைத்தளங்களில் எப்போதும் அதிக ஆக்டிவ் ஆக இருப்பவர்.
அம்மாவாகிய பின்னரும் அதே அழகுடன் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் மொட்டைமாடியில் இருந்து செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தைில் இளசுகளை வெகுவாக கவந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |