அம்மாவான பின்னும் குறையாத இளமை... sleeveless ஜாக்கெட்டுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா!
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா புதிய ட்டிரண்டிங் சேலையில் sleeveless ஜாக்கெட்டுடன்,ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், தற்போது வெளியிட்டு செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
VJ அஞ்சனா
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இருக்கும் மவுசு மற்றும் ரசிகர் கூட்டம் தற்காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் இருக்கின்றது என்றால் மிகையாகாது.

அந்தவகையில் மக்களின் மனங்கவர்ந்த சில முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக வலம் வரும்,VJ அஞ்சனாவுக்கும் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
இவர் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார். குழந்தை பிறந்த பின்னரும் குறையாத அழகுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் அஞ்சனாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இந்நிலையில், அஞ்சனா ட்ரெண்டிங் சேலையில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அதனை பார்த்த நெட்டிசன்கள் அம்மாவான பின்னரும் அஞ்சனா எப்படி இவ்வளவு இளமையாவே இருக்கின்றார் என்று கமெண்டுட்டுகளையும் பதிவு செய்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |