இவ்வளவு வலியையும் தாங்கினாரா பாக்கியராஜ்? பாவம் மனுஷன்.. பிரபலம் கூறிய உண்மை

Bhagyaraj Death Funeral
By Pavi Jun 29, 2026 01:00 AM GMT
Report

மறைந்த நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் சிரித்த முகத்துடன் இருந்தாலும் பல வலிகளை தாக்கி வாழ்ந்ததாக விந்தகன் கூறி உள்ளார். 

இவ்வளவு வலியையும் தாங்கினாரா பாக்கியராஜ்? பாவம் மனுஷன்.. பிரபலம் கூறிய உண்மை | Vithagan Interview About Bharathiraja Mental Worry

மறைந்த பாக்கியராஜ்

இயக்குநர், நடிகர், திரைக்கதை மன்னன்  கே.பாக்யராஜின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாக்கியராஜ் மரணத்திற்கு இது தான் காரணம்! நடிகர் நெப்போலியன் உருக்கம்

பாக்கியராஜ் மரணத்திற்கு இது தான் காரணம்! நடிகர் நெப்போலியன் உருக்கம்

அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. 

இவ்வளவு வலியையும் தாங்கினாரா பாக்கியராஜ்? பாவம் மனுஷன்.. பிரபலம் கூறிய உண்மை | Vithagan Interview About Bharathiraja Mental Worry

பாக்கியராஜை வதைத்த மனக்கவலைகள்

நடிகர் பாக்கியராஜ் என்னதான் பார்க்க சிரித்தபடி இருந்தாலும் அவருக்குள்ளும் கலலைகள் இருந்துள்ளது. அதாவது

மகள் சரண்யா, காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, இரண்டு முறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் திருமணமாகி குழந்தை பிறந்தாலும், அந்தத் திருமண வாழ்க்கையும் சிக்கலில் சிக்கியதால், குழந்தையுடன் தனியாக வாழும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலை பாக்யராஜுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

இவ்வளவு வலியையும் தாங்கினாரா பாக்கியராஜ்? பாவம் மனுஷன்.. பிரபலம் கூறிய உண்மை | Vithagan Interview About Bharathiraja Mental Worry

மேலும் மகன் சாந்தனு, திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது ஒரு கவலையாக இருந்துள்ளது.

அதோடு, மகனுக்கு சினிமாவில் பெரிய வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை என்ற வருத்தமும் அவரை வாட்டியதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு கவலைகளையும் மனதிற்குள் சுமந்தபடியே, வெளியில் எப்போதும் சிரித்த முகத்துடன் வாழ்ந்தார்  பாக்கியராஜ் என விந்தகன் கூறி உள்ளார். 

பாக்யராஜின் நிறைவேறாமல் போன கடைசி 3 ஆசைகள்! அவரே சொன்ன விடயம்

பாக்யராஜின் நிறைவேறாமல் போன கடைசி 3 ஆசைகள்! அவரே சொன்ன விடயம்

வித்தகன் பகிர்ந்துள்ள இந்த துயரமான பின்னணியைக் கேட்ட நெட்டிசன்கள், அட கடவுளே! இத்தனை துக்கங்களையும், துயரங்களையும் மனதுக்குள் தாங்கிக்கொண்டு எப்படி இந்த மனுஷன் இவ்வளவு காலம் வாழ்ந்தார் என கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US