சம்யுக்தாவின் லீலைகளை அவிழ்த்து விடும் விஷ்ணுகாந்த்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Serials Viral Photos Divorce Samyutha
By DHUSHI Jun 06, 2023 10:31 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சம்யுக்தாவின் ஸ்டோரிக்கு நடிகர் விஷ்ணுகாந்த் மரண அடி கொடுத்துள்ளார்.

காதல் திருமணம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகர் விஷ்ணுகாந்த்.

“சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. இருந்த போதிலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

சம்யுக்தாவின் லீலைகளை அவிழ்த்து விடும் விஷ்ணுகாந்த்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Vishnukanth Resent Story In Instagram

மேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இருவர் பக்கங்களில் இருக்கும் நியாயங்களை சமூக வலைத்தளங்களில் பேட்டிகளாகவும், வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.

சம்யுக்தாவின் லீலைகளை அவிழ்த்து விடும் விஷ்ணுகாந்த்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Vishnukanth Resent Story In Instagram

மரண அடி கொடுத்த விஷ்ணுகாந்த்

இதனை தொடர்ந்து விஷ்ணுகாந்த் பற்றி இணையவாசியொருவர் சம்யுக்தாவிடம் கேட்டதற்கு,  விஷ்ணுகாந்த் காம காட்டேரி அடுத்து எந்த பொண்ணு அவர்கிட்ட மாட்ட போகுதோ தெரியவில்லை.” என பதிலளித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த விஷ்ணுகாந்த் சம்யுக்தா அவரின் முன்னாள் காதலனுடன் நெருக்கமாக பேசிய செட்டை screeshort செய்து பதிவிட்டுள்ளார்.

சம்யுக்தாவின் லீலைகளை அவிழ்த்து விடும் விஷ்ணுகாந்த்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Vishnukanth Resent Story In Instagram

அத்துடன் இதை பார்த்ததால் தெரியும் யார் காம காட்டேரி என மரண அடிக் கொடுத்துள்ளார்.

இந்த பதிலடியை சம்யுக்தா எதிர்பார்த்திருக்க மாட்டார் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

GalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US