2வது திருமணம் செய்த நடிகர் விஷ்ணு விஷால் செய்த கப்பிங் தெரபி! எதற்காக இந்த சிகிச்சை?

Vishnu Vishal Cupping Theraphy
By Fathima Jun 12, 2021 09:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் கப்பிங் தெரபி செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பேட்மிண்டன் வீராங்கனையான ஜீவாலா கட்டாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான விஷ்ணு விஷால் சமீபத்தில் கப்பிங் தெரபி சிகிச்சையை செய்து கொண்டார்.

எதற்காக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

'கப்பிங் தெரபி' என்பது கப்பை (Cup) வைத்து செய்யப்படும் பண்டைய கால சிகிச்சை முறை, எகிப்தில் பிறந்த இந்த சிகிச்சை முறையை அரபி மொழியில் ஹிஜாமா என அழைக்கின்றனர்.

ஹாலிவுட் நடிகை கிவ்யினெத் பால்த்ரோ (Gwyneth Paltrow), அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் போன்றோர் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்கின்றனர்.

இந்தியாவிலும் பிரபலங்கள் மத்தியில் இச்சிகிச்சை முறை பிரபலமாகி வரும் நிலையில், தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் எடுத்துக் கொண்டுள்ளார்.

2வது திருமணம் செய்த நடிகர் விஷ்ணு விஷால் செய்த கப்பிங் தெரபி! எதற்காக இந்த சிகிச்சை? | Vishnu Vishal Undergoes Cupping Therapy Pics Viral

எப்படி செய்யப்படுகிறது?

நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம் ((Blood), சளி (Phlegm), மஞ்சள் பித்தம் (yellow bile) மற்றும் கரும் பித்தம் (black bile).

இதில் நச்சுத்தன்மை உடைய கரும் பித்தத்தால் உடலில் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன, இதனை உடலிலிருந்து நாம் நீக்க வேண்டும்.

கை மற்றும் கால் பகுதி, முதுகுப்பகுதி, தோள்பட்டைப்பகுதி, தலைப் பகுதி ஆகிய இடங்களில் இந்த 'கப்பிங் தெரபி' செய்யப்படும்.

தெரபி செய்யப்படும் இடத்தில் ஒரு கப்பை வைக்க வேண்டும். ஏர் பிரசர் மூலமாக கப்பில் உள்ள காற்று வெளியேற்றப்படும். காற்று வெளியேறும் போது கப் தோலை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும்.

2வது திருமணம் செய்த நடிகர் விஷ்ணு விஷால் செய்த கப்பிங் தெரபி! எதற்காக இந்த சிகிச்சை? | Vishnu Vishal Undergoes Cupping Therapy Pics Viral

கப்பின் உள்ளே காற்று இல்லாத காரணத்தால் சருமத்தில் சிகப்பு மார்க் விழும். சிறிதுநேரம் கழித்து, கப் அகற்றப்படும்.

இப்போது, மார்க் விழுந்த இடத்தில் ஊசியைகொண்டு துளையிட வேண்டும் (Air line cracking) . மீண்டும் ஏர்பிரசர் மூலமாக அதே இடத்தில் கப்பை பொறுத்தி கீறிய துளைகளின் வழியாக நச்சுக்கள் ரத்தத்தின் மூலமாக வெளியேற்றப்படும். முழுவதுமாக வெளியேறிய பின்பு கப் அகற்றப்படும்.

எந்த நோய்க்கு மருந்தாகிறது?

கை, கால் வலி, உடல் வலி, தூக்கமின்மை, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம், வயிற்றுப் புண், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை, முதுகு வலி மற்றும் மூட்டு வலி, கீழ்வாதம், மாதவிடாய் பிரச்னைகள், கால் நரம்பு வலி, தன்னிச்சையாக சிறுநீர் கழிதல் போன்றவற்றிற்கு தீர்வாகிறது.

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US