நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட பிரபல தமிழ் நடிகர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால்.
தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடி, வெண்ணிலா கபடி குழு என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இவர் நடித்து தயாரித்த 'எப்.ஐ.ஆர்' படத்துக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.
ரஜினி நடராஜன் என்பவரை விவாகரத்து செய்த பின்னர் தனிமையில் இருந்த விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தன்னுடைய மனைவி எடுத்ததாக படுக்கையில் இருந்தபடி நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதற்கு முன்னதாக ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
Well... joining the trend !
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 23, 2022
P.S
Also when wife @Guttajwala turns photographer... pic.twitter.com/kcvxYC40RU