முதல்வர் விஜயின் முடிவை விமர்சித்த விஷால்.. நெத்தியடி பதில் கொடுத்த அருண் விஜய்!

Arun Vijay Vijay Vishal Tamil Cinema Viral Photos
By Vinoja May 18, 2026 07:02 AM GMT
Report

சினிமா துறையில் அனுபவம் இல்லாத அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமாத்துறை ஒதுக்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்த தனது எக்ஸ் தளத்தில் நடிகர் அருண் விஜய் விஷால் பெயரை குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் தீர்மானம்

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை  தொடர்ந்து  அவரை சினிமா துறையை சேர்ந்தவர்கள் பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருவதுடன் தங்களின் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். 

முதல்வர் விஜயின் முடிவை விமர்சித்த விஷால்.. நெத்தியடி பதில் கொடுத்த அருண் விஜய்! | Vishal Questions Cm Vijay Arun Vijay Reply Viral

இந்நிலையில் தற்போது Film Technology and Cinematograph Act துறை அமைச்சராக ராஜ் மோகனை முதலமைச்சர் விஜய் நியமித்து இருக்கிறார்.

குறித்த விடயத்தை நடிகர் விஷால் தற்போது விமர்சித்து இருக்கிறார். சினிமா பற்றி எல்லாம் தெரிந்த விஜய் அந்த துறையை கவனிக்காமல், இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஒருவரை ஏன் நியமித்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

முதல்வர் விஜயின் முடிவை விமர்சித்த விஷால்.. நெத்தியடி பதில் கொடுத்த அருண் விஜய்! | Vishal Questions Cm Vijay Arun Vijay Reply Viral

விஷால் தனது பதிவில், சினிமா துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒருவரிடம் எங்களின் கோரிக்கைகளை எப்படி முன் வைக்க முடியும்?. கடந்த 30 ஆண்டுகளாக திரையுலகில் இருந்த நம் முதல்வருக்கு நம் துறையை பற்றி நன்கு தெரியும். ராஜ்மோகனை குறைத்து பேசவில்லை. இது என் கருத்து ஆகும் என விமர்ச்சித்திருந்தார்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்!

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்!

விஷால் பேசி இருப்பது அமைச்சராக பதவி ஏற்கும் ராஜ் மோகனை அவமதிப்பதை போல இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜயின் முடிவை விமர்சித்த விஷால்.. நெத்தியடி பதில் கொடுத்த அருண் விஜய்! | Vishal Questions Cm Vijay Arun Vijay Reply Viral

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் விஷால் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?

சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?

அவர் தனது பதிவில் குறிப்பிடுகையில், "முடிவுகளில் தயவு செய்து குறுக்கிடாதீர்கள். சினிமா துறையில் இருந்து வந்தவர் என்பதால், நமது பிரச்சனைகள் அவருக்கு தெரியும், உதவுவார்." "அவரது முடிவுக்கு மரியாதை கொடுங்கள். என்ன நடக்கிறது என பாருங்க. இப்போது எதுவம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள்" என அருண் விஜய் பதிவிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US