விஷப்பாம்பை ஸ்கிப்பிங் விளையாடிய சிறுவர்கள்: கடைசியில் நடந்ததை பாருங்க
சில குழந்தைகள் ஒரு விஷப்பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடியடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல காணாளிகள் வைரலாகி வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. அப்படி தான் இன்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஏதோ ஒரு கயிறை வைத்துக்கொண்டு கயிறு தாண்டுதல் (ஸ்கிப்பிங்) விளையாடுகிறார்கள்.
ஆனால், கொஞ்சம் உற்று பார்த்தால்தான் தெரிகிறது இவர்கள் கையில் இருப்பது கயிறல்ல, ஒரு முழு நீள பாம்பு என்று. ஆனால் தற்போது இந்த பாம்பு இறந்துள்ளது.
எப்போது இறந்ததது என்று யாருக்கும் தெரியவில்லை. அதை வைத்து இந்த சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடுவது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
Australian Aboriginal children use dead python as a skipping rope in Woorabinda, Queensland pic.twitter.com/1VfIdL3hIs
— Clown Down Under 🤡 (@clowndownunder) March 10, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
