குஞ்சுகளுடன் தடுமாறிய வாத்து... அடுத்த நொடியே ஓடி வந்து உதவிய போக்குவரத்துக் காவலர்
Viral Video
Trending Videos
By Nivetha
வாத்து தனது குஞ்சுகளுடன் வரிசைக் கிரமமாக நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பலரின் இதயங்களையும் கவர்ந்துள்ள இந்த வைரல் வீடியோவில் தாய் வாத்து, தனது 5 குழந்தைகளோடு சாலையை கடக்கிறது.
அவற்றுக்கு பாதுகாப்பாக போக்குவரத்துக் காவலர் நடந்து சென்று சாலையை கடக்க உதவி செய்கிறார்.
இந்த வீடியோ வெளியானதுமே பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வைரலாகிறது.
Meanwhile in Paris.. 🙏
— Buitengebieden (@buitengebieden) June 26, 2022
🎥 IG: licsu pic.twitter.com/xWRIfKwkXN
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US