துள்ளி குதித்து தரையிறங்கிய ஹெலிகாப்டர்...பதறி ஓடிய மக்கள்
உத்திராகண்டில் உள்ள கேதார்நாத் தாமில் ஹெலிகாப்டர் ஒன்று ஆபத்தான முறையில் தரையிறங்கியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கேதார்நாத் தாமில் பயணிகளின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நீண்ட நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.
நடந்து வரமுடியாதவர்களுக்கும் அல்லது வயதான பயணிகளுக்கு இந்த சேவை பெரும் உதவியாக உள்ளது.

கடந்த மே 31ம் தேதி விபத்து ஏற்பட்ட பிறகு, ஹெலிகாப்டரில் அமரவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது .அதற்கு முக்கிய காரணம் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாடட்டை இழந்தது தான்.
இந்த பயங்கரமான காட்சியைப் பார்த்தவர்கள் அலறி கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதை வீடியோவில் காணலாம்.
#WATCH A helicopter belonging to a private aviation company while landing at Kedarnath helipad had an uncontrolled hard landing on 31st May; no passengers were injured in the incident#Uttarakhand pic.twitter.com/4yskr0aoz5
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 6, 2022