பிரேக் பிடிக்காத ராட்சத கப்பல்...இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? ஒரு நிமிடம் ஷாக் கொடுத்த காட்சி
கப்பல் ஒன்று பிரேக் பிடிக்காமல் தரை தட்டி நிற்கும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடும் புயலில் கடல் பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல் வேகமாக நகர்ந்து வந்து கரையோரத்தில் இருக்கும் சுவறில் மோதி நிற்கிறது.
அந்தப் பகுதியில் புயல் காற்று அகோரமாக வீசுகிறது.
ஒய்யாரமாக சேவல் மீது ஏறி சவாரி செய்யும் பூனைக்குட்டி
That was close ? pic.twitter.com/rno1J57EVR
— Interesting Channel (@ChannelInteres) May 18, 2022
இதனால், கப்பல் நிற்க முடியாமல் தண்ணீரில் மிதந்து கொண்டே கரைக்கு நகர்த்தப்படுகிறது.
இந்த வீடியோவை பார்க்கும்போது, கப்பலுக்கும் பிரேக் பிடிக்கவில்லை என நினைக்கத் தோன்றுகிறது. இந்த திக் திக் நிமிடங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
காலில் இந்த சின்ன அறிகுறி இருக்கா? உயிருக்கு ஆபத்து...புற்றுநோயோட ஆரம்பம்! நீரிழிவும் ஈசியா வரும்!