ரக்சிதாவை கண்ணிமைக்காமல் பார்க்கும் வனிதாவின் கணவர் - ட்ரெண்டாகும் வீடியோ
வனிதாவின் முன்னால் கணவரான ராபர்ட் மாஸ்டர் ரக்சிதாவை ஏக்கத்துடன் பார்க்கும் வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
ரக்சிதா, விக்ரமனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வை கமெராவில் சிக்கியுள்ளது.
இந்த வீடியோவுக்கு பின்னணி பாடல்கள், குரல்களை பதிவு செய்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ராபர்ட் மாஸ்டர் கொடுத்த ரியக்சன்
ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே ரக்சிதா பின்னாடியே சுற்றி திரிகின்றார்.
இந்த நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் எப்போது காதலை சொல்ல போகின்றார். ரக்சிதாவின் ரியக்சன் என்னவாக இருக்கும் என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
My wife ~
— Raja (@whyrajawhy) October 27, 2022
Robert master Rachitha-va paakura mathiri ennaikkavadhu paathu irukkiya. #BiggBossTamil #BiggBossTamil6
Meanwhile master’s mindvoice ~ pic.twitter.com/zVPdWg7KVw