பொம்மையை எடுக்க படாதபாடு படும் நாய்க்குட்டி... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
Dog Training
Viral Video
By Nivetha
வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளின் சேட்டையை தினம்தோறும் ரசிக்க முடியும்.
சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்தும் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். யூடியூப்பில் சொல்லவே தேவையில்லை.
ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இதுபோன்று இருக்கின்றன.
ரத்தம் வந்து 3 நாள் வலியால் துடிதுடித்த நடிகை காஜல்....பிரசவ அறையில் நடந்தது என்ன?
Try again and again you will succeed. ... Operation doll rescue.. pic.twitter.com/uhTccw2NZW
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) April 19, 2022
அந்த வகையில் நாய் குட்டி ஒன்றின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் பொம்மையை எடுக்க அது படும் பாடு இருக்கின்றதே சிரிப்பை அடக்க முடியாது. இதனை நீங்களே பாருங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US