மிஸ்டர் பீன் ஸ்டெப்ஸை காப்பியடித்த கமல்... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! யாரு பார்த்த வேலைப்பா இது?
பத்தல பத்தல பாடலுக்கு கமல் ஹாசன் போட்டது மிஸ்டர் பீனின் ஸ்டெப்ஸ் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தில் வரும் பத்தல பத்தல பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ஹிட்டாகியுள்ளது.
அனிருத் இசையில் கமலே அந்த பாடலை எழுதி, பாடியிருக்கிறார்.
கெட்ட கொழுப்பை கரைத்து வேகமாக எடையை குறைக்கும் ஆம்லெட்! இனி இப்படி செஞ்சி சாப்பிடுங்க
Enna andavare Mr bean ah copy ??#PathalaPathala #Thalaivar169 pic.twitter.com/ZRbKgNB7uz
— BSR THE MONSTER (@SureshKaali) May 11, 2022
பத்தல பத்தல கமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதே சமயம் சூப்பராக டான்ஸ் ஆடும் கமலுக்கு போய் யா யா யா ஜெய் பாலய்யா ஸ்டெப்ஸ் போட வைத்திருக்கிறார்களே என விமர்சனம் எழுந்திருக்கிறது.