Viral Video: தன்னைத் தானே கடித்து சாப்பிடும் பாம்பின் பயமுறுத்தும் காட்சி
பாம்பு ஒன்று தன்னைத் தானே கடித்து சாப்பிடும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாம்பின் ஆக்ரோஷம் '
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.
இவ்வாறு மனிதர்களுக்கு பயத்தினை ஏற்படுத்தும் பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தான் சாப்பிடும் நிலைக்கு வருகின்றது.
தனது உடல் என்று தெரியாமல் சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றது. இங்கும் பாம்பு ஒன்று தன்னை சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், நபர் ஒருவர் அதனை காப்பாற்றியுள்ளார்.
How to stop a snake from eating itself, I guess. pic.twitter.com/NZdsCV5C4h
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 28, 2025