குடும்ப புள்ள மாதிரி இருந்துட்டு குத்தாட்டம் போடும் பிரபல நடிகை! வைரல் வீடியோ
பிரபல தமிழ் நடிகைகளின் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரவாகி வருகிறது.
சினிமா பயணம்
பொதுவாக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தனியானதொரு அறிமுகம் தேவையில்லை. இவர் சினிமா பின்னணியுடன் திரையுலகிற்குள் வந்தவர் என்பது யாமறிந்த உண்மை.

இவர் தமிழ் திரையுலகிற்கு 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மற்றுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமூகவலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக தான் இருப்பார்.
அந்த வகையில் அவருடைய நண்பர்களுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் “என்னமா பார்க்க, குடும்ப புள்ள மாதிரி இருந்துட்டு இந்த ஆட்டம் போடுற” என கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்கள்.