Viral Video: நண்டை வேட்டையாடி சாப்பிட இவ்வுளவு போராட்டமா?
நண்டு ஒன்றினை வேட்டையாடிய Gulls பறவை ஒன்று அதனை உணவாக்க நினைத்த போது மற்றொரு பறவை அதனை தட்டிப்பறித்துச் சென்றுள்ளது.
நண்டுக்கு ஏற்பட்ட சண்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு மீனை வேட்டையாடும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்து வரும் நிலையில், நாரையின் உணவு வேட்டை காட்சியும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

இங்கு cormorant என்ற நீர் காகம் ஒன்று நண்டு ஒன்றினை வேட்டையாடி அதனை உணவாக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அதற்கு அதன் கால்கள் தடையகா இருந்ததால் முதலில் அதனை எடுத்துவிட்டு பின் அதை விழுங்க முயற்சி செய்கிறது.
ஆனால் அது அப்படி எடுக்கையில் தவறி கீழே விழுந்த போதும் அதை விடாமல் அதிலுள்ள கால்களை எடுத்துவிட்டு பின் அதை அப்படியே விழுங்குகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |