தளபதி பாடலுக்கு இடுப்பை வலைத்து சூப்பராக போஸ் கொடுக்கும் அதிதி! வியக்க வைக்கும் காட்சிகள்
விஜய் திரைப்பட பாடலுக்கு கிளாமர் ஆடையில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே சூப்பர் ஹீட் கொடுத்தவர் என்றால் அது அதிதி சங்கர்.
இவர் இயக்குநர் சங்கரின் ஆசை மகள் என நாம் அனைவருக்கும் தெரியும்.
டாக்டர் படிப்பை முடித்து பாடகியாக இருந்து வந்த அதிதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே முதல் படத்திலேயே ஹீட் கொடுத்து விட்டார்.
மேலும் அதிதியின் “விருமன்” திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் சிறந்த வரவேற்பை கொடுத்துள்ளது.
வைரலாகும் அழகிய ரீல்ஸ் காட்சிகள்
அந்தவகையில் விஜயின் தீவிர ரசிகை என அனைவருக்கும் தெரியும்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அதிதி சங்கர் விஜய் பாடலொன்றுக்கு ரீல்ஸ் செய்து அவரின் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த ரீல்ஸ் ஒரு போட்டோ ஷீட் செய்யும் போது எடுக்கப்பட்ட காட்சிகளாகும்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ இலியானாவிற்கே இவர் டப் கொடுப்பார் போலயே ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.