Viral Video : சாக்லெட்டில் சிக்கன் டிக்கா மசாலாவா? சேர்க்கை சரி இல்லையே
சாக்லெட் என்பது எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவாகும் இதை சிக்கனுடன் சேர்த்து சாப்பிடும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
எல்லோருக்கும் உணவு என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு உணவிற்கும் இடையில் பல விம்மியாசங்கள் இருக்கும். அது ஒரு வகையாக இருந்தாலும் அதன் சுவை அடிப்படையில் அது வேறுபட்டு இருக்கும்.
அப்படிப்பட்ட வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சாக்லேட்டை ஃப்ரீஸ் செய்து பின்னர் அதில் சில கிரீம்களை ஊற்றும் அவர், அதற்கு மேல் சிக்கன் டிக்கா மசாலாவை வைக்கிறார்.
பின்னர் அதற்கு மேல், மீண்டும் சாக்லேட்டை வைகிறார். இதை மீண்டும் ஃப்ரீஸ் செய்தவுடன் பிரித்து பார்த்தால் சாக்லேட்டிற்கு நடுவில் சிக்கின் டிக்கா மசாலா இருக்கிறது. இது, துபாய் ஹோட்டல் ஒன்றில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |