சிலையான மாப்பிள்ளை - மணப்பெண்ணை கட்டிப்பிடித்த வாலிபர்! அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி
வட இந்திய திருமணம் ஒன்றில் காதலிக்கு திருமணம் ஆவதை கண்டு அங்கு சென்று அவருக்கு மாலை போட்டுள்ளான் காதலன்.
அதை கண்ட மணப்பெண் வீட்டார் அவனை படுகாயங்கள் ஏற்படும் அளவு தாக்கிய வீடியோ தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் திருமண விழா நடக்கிறது.

திருமண விழாவில் நடக்க கூடிய சடங்குகள் நடந்துக்கொண்டிருக்கும் போது மணமகளின் காதலி திடீரென மணமகள் மற்றும் மணமகனுக்கு இடையே வருகிறார்.
வந்த பிறகு குங்குமத்தை எடுத்து மணமகளின் நெற்றியில் வைத்து, கட்டிப்பிடிப்பது போல இருக்கிறது.
प्रेमिका ने प्रेमी से कहा कि मेरी शादी के बीच में आकर सिंदूर लगा देना. प्रेमी ने बिलकुल वैसा ही किया. लेकिन प्रेमिका ने ये नहीं बताया कि उसके बाद क्या करना है?
— Utkarsh Singh (@UtkarshSingh_) July 7, 2022
सिंदूरकांड के बाद लड़की के घरवालों ने प्रेमी की पिटाई कर दी. लड़का अस्पताल में है, दोनों तरफ से थाने में शिकायत दी गई. pic.twitter.com/04wMZuRJ6O
திருமண சடங்குகளை பொறுத்தவரை மணமகள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஒரு முக்கியமான சடங்காகும். இந்த சடங்கை கணவனாக வர போகும் ஆண்மகனே செய்ய வேண்டும்.
அப்படியான ஒரு சடங்கை மாப்பிளைக்கு முன்பே அந்த காதலன் செய்தது அனைவரையும் திடுக்கிட செய்தது. திருமண வீட்டில் இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.