100 வயதான மரத்தினை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய மக்கள்... உடைந்து போன மில்லியன் மக்கள்
மெக்சிகோ நாட்டில் 100 வயதான பனைமரத்தை அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்ததை அடுத்து பொதுமக்கள் மரத்தை கண்டிப்பிடித்து கதறி அழுத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மெக்சிகோ நகரத்தின் மிகவும் பரபரப்பான பகுதி பாசியோ டி லா ரிஃபோர்மா.
பிரபல நடிகரினால் நடுத்தெருவுக்கு வந்த பெண்....படுத்த படுக்கையா கிடக்கும் தயாரிப்பாளர் மனைவி!
இந்த இடத்திற்கு அடையாளமாக இருந்த 100 ஆண்டுகள் பழமையான மரத்தினை அங்குள்ள அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
Con #PalmasALaPalma hoy despedimos a una compañera cómplice de la vida, que recorrió en su historia caminos largos como la de esos migrantes que han llegado a formar esta tierra llena de diversidad. Esa diversidad que hace sorprendente a esta vieja y hermosa Ciudad de de México. pic.twitter.com/PN36qhbynd
— Marina Robles (@mroblesg) April 24, 2022
வயதாகிவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதமையால் இந்த முடிவை எடுத்திருந்தனர்.
பெற்ற மகளை தந்தையே திருமணம் செய்தாரா? பரபரப்பை ஏற்படுத்திய திருமண புகைப்படம்!
நினைவு சின்னமாக மாறிய மரம்
பல்லாண்டுகளாக இந்த இடத்தின் நினைவு சின்னமாக இருந்த மரத்தினை அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்ததை தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்தனர்.
பூங்கொத்துக்களை வைத்து அதனை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள் இந்த நகர மக்கள்.
இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இலங்கையில் தென்னிந்திய நடிகையின் ஒரு நாள் அழகுகலை கருத்தரங்கு!
இந்த மரம் மரம் நெசாஹுவால் கொயோட்ல் நர்சரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே சிகிச்சை பெற இருப்பதாகவும் அதன்பிறகு இளம் கலைஞர்களின் கைவண்ணத்தில் கண்காட்சிப் பொருளாக இம்மரம் மாற்றப்பட இருப்பதாகவும் மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.