சாமி இத மட்டும் செய்துடு.... என்ன அடிச்ச வாத்தியாருக்கு கொரோனா வரணும்...சிறுவனின் வினோத பிரார்த்தனை
குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது.
குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும்.
5 ஆம் வகுப்பு வரை அவர்கள் செய்யும் எந்த ஒரு குறும்புமே நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும்.
ABCD எத்தன எழுத்துனு அந்த சாரு கேட்டாரு முருகா? ABCD நாலு எழுத்துனு சொன்னது தப்பா முருகா? அதுக்கு அந்த சாரு அடிஅடினு அடிக்கிறாரு
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 27, 2022
முருகா... அவருக்கு எப்படியாவது கொரோணா வரவலைச்சிடு முருகா...? pic.twitter.com/pwW6L1Nq8k
இங்கேயும் அப்படித்தான் பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவன் ஒருவன் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுதவில்லை.
இதனால் அவனை அவரது ஆசிரியர் அடித்திருக்கிறார். இதனால் நடக்கும் நாடகத்தினை பாருங்கள்.