பேரறிவாளனுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சத்யராஜ்! திகைத்து போன அரங்கம்..தீயாய் பரவும் காட்சி
நடிகர் சத்யராஜூம், பேரறிவாளனுடன் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பேரறிவாளன் தனது தந்தை குயிலின் 80வது பிறந்த நாள் மற்றும் தாயார் அற்புதம்மாளின் 75வது பிறந்த நாளை ஒருசேர திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலுள்ள திருமண மண்டபத்தில் கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சத்யராஜ், பேரறிவாளன் நடனம் #Perarivalan #Sathyaraj #Dance pic.twitter.com/N2O6KrSIrA
— தமிழீழ ஆவணக்காப்பகம் (@te_archive) July 31, 2022
மேலும் இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
இந்த விழாவின் இறுதியில் பறையிசை குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றபோது பேரறிவாளன் குழுவினருடன் இணைந்து நடனம் ஆடினார்.

உடனே மேடைக்கு வந்த சத்யராஜூம், பேரறிவாளனுடன் இணைந்து செம நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் ஆகி வருகின்றன.